உணர்ச்சியை கையாளும் வழிமுறைகளை கூறும் நுால். ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்களுடன் உள்ளது. மூளையில் இருந்து உணர்வுகள் சிறகடிப்பதை எடுத்து கூறுகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் பொருத்தமான கோட்டுச்சித்திரங்கள் தரப்பட்டுள்ளன. சின்ன சொற்றொடர்களில் தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன. இளம்...