ஜாதி, மத வேறுபாடுகளுக்கு எதிரான மெய்ஞானி வள்ளலார் வாழ்க்கையை ஆராய்ந்து தகவல்களை தொகுத்துள்ள நுால். சைவ அறிஞராக, கவிதை மனதுடன் செய்யப்பட்டது தெளிவாக தரப்பட்டுள்ளது.பேதங்களை மறுத்து சமரச சன்மார்க்க நெறியை முன்வைத்த செயல்பாடுகளை நிகழ்வுகள் வாயிலாக அறியத்தருகிறது. சடங்குகளை துாற்றி, இறைப் பேராற்றலை...