Advertisement

யோகா அறிவியலும் ஆரோக்கியமும்


யோகா அறிவியலும் ஆரோக்கியமும்

₹ 320

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

பாரம்பரியம் மிக்க யோகக்கலையின் அனைத்து நிலைகள் மற்றும் பயன்களை விளக்கும் நுால். நோய் வராமல் தடுக்க முடியும் என விளக்கம் தரப்பட்டுள்ளது. தற்போது பிரச்னையாக உள்ள மன அழுத்தத்தை குறைத்து அமைதி பெற உதவுவதை விவரிக்கிறது. யோகா என்ற வார்த்தைக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கம் புதுமையாக உள்ளது. யோகாவின் அங்கங்கள், ஆசனங்கள் அவற்றின் வகைகள், மேற்கொள்ளும் முறைகளை தெளிவாக்குகிறது. விளக்கப் படங்கள் தேவையான இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. யோகாசனத்தின் போது மனித மூளை இயங்கும் நிலை பற்றிய படம் வியப்பு ஏற்படுத்துகிறது. மனதை ஒரு முகப்படுத்துதல், ஆசனங்களை மேற்கொள்ளுதல், ஓய்வு நிலை பற்றியும் பேசப்பட்டுள்ளது. யோகாசனம் பற்றிய நுால். – முகில்குமரன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்