ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான, 128 கேள்வி களுக்கு விடை தரும் நுால். நோய்களுக்கு இயற்கை பொருள்களே மருந்தாக அமைவதை விளக்குகிறது. அரிசி, கோதுமை, கீரை, காய், கனி, பால், தேன் போன்றவற்றை பயன்படுத்தி, எத்தகைய நோயையும் குணப்படுத்த முடியும் என அறிய செய்கிறது. வாயு, பித்தம், கபத்தை அறிவியல் பார்வையில்...