Advertisement

மழலையர் மன வளர்ச்சி

₹ 115

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தையின் உடல் வளர்ச்சி, அறிவு மேம்பாடு குறித்து ஆய்ந்தறிந்து எழுதப்பட்டுள்ள நுால். பெற்றோருக்கு வழிகாட்டும் கருத்தை கொண்டுள்ளது. குழந்தையின் மன வளர்ச்சியை பல கோணங்களில் ஆராய்ந்து, சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளது. மொத்தம், 22 தலைப்புகளில் எளிய நடையில் ஆக்கம் இடம் பெற்றுள்ளது. கற்றல் திறனை எளிதாக்குவதற்கான நடைமுறையையும் தெரிவிக்கிறது. மதி நுட்பம் பற்றிய சிறந்த பார்வையை வெளிப்படுத்துகிறது. குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்