நெஞ்சை அள்ளும் திரைக்கதைகளின் தொகுப்பு நுால். திரைப்படமாக எடுத்தால் சிறப்பாக ஓடும். அத்தனை கதைகளும், எதார்த்த நடையில், உள்ளம் கொள்ளை கொள்வதாக உள்ளன. கதை மாந்தர் பேச்சும் வெகு இயல்பாக உள்ளது.தேயிலை தோட்ட ஊழியர்கள், புது மேனேஜர் வருகையைப் பற்றி பேசிக் கொள்வது, உள்ள உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது....