ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையாக உள்ள உணவு தயாரிப்பு முறை பற்றிய தொகுப்பு நுால். சிறுதானியங் களை பயன்படுத்தி எப்படி எல்லாம் சமைக்கலாம் என விளக்கப்பட்டுள்ளது. சிறுதானிய உணவுகளுக்கு தமிழகத்தில் மவுசு அதிகரித்து வருவதையொட்டி இந்த புத்தகம் உருவாக்கப்பட்டு உள்ளது. சிறுதானியங்களான கம்பு, சாமை, வரகு, தினை,...