Advertisement

சிறுதானிய உணவு வகைகள்


சிறுதானிய உணவு வகைகள்

₹ 60

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையாக உள்ள உணவு தயாரிப்பு முறை பற்றிய தொகுப்பு நுால். சிறுதானியங் களை பயன்படுத்தி எப்படி எல்லாம் சமைக்கலாம் என விளக்கப்பட்டுள்ளது. சிறுதானிய உணவுகளுக்கு தமிழகத்தில் மவுசு அதிகரித்து வருவதையொட்டி இந்த புத்தகம் உருவாக்கப்பட்டு உள்ளது. சிறுதானியங்களான கம்பு, சாமை, வரகு, தினை, கேழ்வரகு, ராகி, சோளம், குதிரை வாலியில் செய்யப்படும் உணவு வகைகள் செய்முறையுடன் தரப்பட்டுள்ளன. சமைக்க தேவையான பொருட்களை பட்டியலிட்டு, அளவும் தெளிவாக தரப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்முறை எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தானியத்திலும் பலவகை உணவுகள் தயாரிப்பு பற்றி கற்றுத்தருகிறது. சிறுதானிய உணவுகளை அறிமுகம் செய்து ஆரோக்கியம் வளர்க்கும் நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்