கம்பன் பெருமையை கல்வியில் சிறந்தவன், சக்கரவர்த்திப் பட்டம் பெற்றவர், வள்ளல் எனப் பதிவு செய்து, 16 தலைப்புகளில் முழுமையாக ஆய்வு செய்துள்ள நுால். கவிச்சக்கரவர்த்தி கம்பனின் ராமாயணத்தை சிறந்த முறையில் ஆய்வு செய்து வழங்கப்பட்டு உள்ளது. கம்பராமாயணம் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ள நிலையில், இது...