நமக்கு கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் முதல் நூல் தொல்காப்பியம். "தமிழ் காப்புப் பெருங் கருவூலம் இது என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். திருக்குறள் போல் தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும், கையிலும், மனதிலும் இருக்க வேண்டிய பெருமை உடையது இந்நூல். தொல்காப்பியத்தின் பொருளதிகாரம், உலகில் வேறு எந்த மொழியிலும்...