சுதந்திரம் பெற்றது முதல் பதவி வகித்த பாரத பிரதமர்கள் பற்றிய செய்திகள் அடங்கிய நுால். நேரு முதல் மோடி வரை தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. நேரு குடும்பத்தினர் ஆட்சி காலம் 38 ஆண்டுகள் என்பதை குறிப்பிடுகிறது. அமைதிக்காக நேரு எடுத்திருந்த நடவடிக்கைள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்திரா ஆட்சியில் வங்கிகள்...