எட்டு வகை யோக மார்க்கத்தை விளக்கும் நுால். யோக நெறி இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற பிரிவுகளை உடையது. இயமம் என்பது தீமைகளை செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருத்தல். நியமம் நல்லவற்றை கடைப்பிடித்தல். பிராணாயாமம் உயிர்வளியான பிராணனை கட்டுப்படுத்தும் பயிற்சி....