திருக்கோவில்கள், சுற்றுலா தலங்கள் பற்றி விரிவாக தகவல் தரும் நுால். சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி பெருமாள், காளிகாம்பாள், அஷ்டலட்சுமி, வடபழனி ஆண்டவர் கோவில் பற்றி குறிப்பிடுகிறது. மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், காந்தி மண்டபம் பற்றி அரிய வரலாற்றுச் செய்திகள் தரப்பட்டுள்ளன. ராஜேந்திர சோழன்...