தேவாரப் பதிகங்களை பதிப்பித்த போது உ.வே.சா., தொகுத்த குறிப்புகளால் உருவாக்கப்பட்டுள்ள நுால். சைவத் திருத்தலங்கள், அவற்றின் அமைவிடங்கள், அருள்புரியும் சுவாமி, அம்மன் பெயர், தீர்த்தங்கள், தல விருட்சம் போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன. திருத் தலங்கள், சுவாமி, அம்மன் அருட்செயல்களை விவரிக்கும் புராண...