கோவில் கூட்ட நெரிசலில் வரிசை நகராதா என ஏங்கும் பக்தனாக, ‘தாயே மீனாட்சி... சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டாயா...’ என கேட்க, அர்ச்சகர் வடிவில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்கிறாள் தாய்.எழுத்தாளராய், அறிவாளியாய், எஜமானனாய் அவதாரம் எடுத்தாலும் அன்னை முன், பிள்ளை தான். பித்தனாய், பிதற்றலாய், கதறி...