/ கேள்வி - பதில் / 10 டாக்டர்கள் – 100 கேள்விகள்
10 டாக்டர்கள் – 100 கேள்விகள்
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கத் தோன்றினாலே, நோய் அண்டாது; நல்ல பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ளும். சாதாரண மருத்துவ சந்தேகங்கள், உடலில் ஏற்படும் மாற்றங்கள், உணவு விஷயங்கள் பற்றி பிரபல டாக்டரை சந்தித்து கேட்க இயலுமா. அந்த சிரமத்தை போக்க சாமானியனின் சாதாரண சந்தேகங்களாக ஒரு டாக்டரிடம் 10 கேள்விகள் கேட்டு, 10 டாக்டர்களின் 100 பதில்களாக வெளிவந்துள்ள நுால்.கால் முதல் தலை வரை பிரபல சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் பேட்டி வாங்கியிருப்பது சிறப்பு. படித்து முடித்ததும் 10 டாக்டர்களை சந்தித்த திருப்தியுடன், 100 விஷயங்களுக்கு விடை கிடைக்கும்.– சிவா