Advertisement

காந்தி யார்?

₹ 220

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக வரலாற்றில் முக்கிய தலைவர்களில் ஒருவரான காந்திஜி பற்றிய தகவல்கள் அடங்கிய நுால். எளிய கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புரிந்து கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.காந்திஜி பற்றி அடிப்படையாக தெரிந்த கொள்ள வேண்டியவற்றை துல்லியமாகக் கணித்து, உள்வாங்கும் வகையில் தெளிவாக தரப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வாசித்தால், எந்த சிரமமும் இன்றி காந்திஜியையும், அவரது பணி நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். அவரை மனதில் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தும்.அறிவுப்பூர்வமாக உரையாடல் வடிவில் தரப்பட்டுள்ளது. காந்திஜியின் உழைப்பை இளைஞர்கள் புரிந்து, வாழ்வில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காந்திஜியின் வாழ்வையும், பணியையும் அறிய உகந்த நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்