/ பெண்கள் / 100 சாதனைப் பெண்களை அறிந்துகொள்வோம்!

₹ 100

பல துறைகளில் சாதனை புரிந்த பெண்களைப் பற்றிய கவிதைகள் அடங்கிய நுால். சுதந்திரப் போராட்ட வீராங்கனை கஸ்துாரிபாய் காந்தி, முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல் பெண் பிரதமர் இந்திரா, முதல் பெண் கவர்னரான சரோஜினி நாயுடு, இந்திய தேசிய காங்கிரசின் முதல் அயல்நாட்டுத் தலைவர் அன்னிபெசன்ட் பற்றி எழுதப்பட்டுள்ளது.சமுதாய சேவைக்காக நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் வாலண்டினா தெரஸ்கோவா என - ஒவ்வொருவரைப் பற்றியும் மரபுக் கவிதைகளைக் கொண்டுள்ளது. சாதனைகளைப் பட்டியலிடுகிறது. பெண்கள் பல துறைகளிலும் முன்னேறி சாதிக்கத் துாண்டும் நுால்.– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை