/ வர்த்தகம் / வியாபார வெற்றிக்கு 1000 வழிகள்

₹ 300

வியாபாரத்தில் வெற்றியின் அடிப்படைகளை கற்று தரும் நுால். வெற்றி பெற்றவரை சந்திக்கும்போது, பிரமிப்பு அடைவதை விட்டு, அவர் எத்தனை படிகளை கடந்திருப்பார் என்பதை எண்ணிப் பார்க்க அறிவுரைக்கிறது. உழைப்பு, முயற்சியை மேற்கொண்டால் சொந்த ஊரிலே முன்னேற முடியும் என எடுத்துரைக்கிறது. திறமை இருந்தால் அனுபவம் பெற முடியும் என்பதால் தொடர்ந்து உழைக்க கூறுகிறது. சிறிய வேலை என்றாலும் சிறப்பாகச் செய்யுமாறு கூறுகிறது. வியாபாரத்தில் வெற்றி பெற வழி கூறும் நுால். – முகிலை ராசபாண்டியன்


புதிய வீடியோ