/ ஆன்மிகம் / 108 திவ்யதேச தரிசனம் – ஆழ்வார்கள் பாசுரங்கள் – உரையுடன் (பாகம் – 3)

₹ 250

திருமாலின் திவ்ய தேசங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 தலங்கள் குறித்து அலசி ஆராய்ந்துள்ள நுால். பாசுரங்கள் விளக்கம், செல்லும் வழி, தொலைபேசி எண் என சகல செய்திகளை உடையது. திரைப்படம், நாடகங்களில் பார்த்ததை விட வேறாக ஹிரண்ய வதத்தை சித்தரிக்கிறது. நரசிம்மன் மடியில் படுத்திருந்த ஹிரண்யன், மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தானாம். தன் குடலை மாலையாக அவர் அணிந்த போது, ஆனந்த எல்லைக்கே சென்று விட்டானாம். வித்தியாசமான இந்த வர்ணனையை மறக்க முடியாது. அழகிய தலையலங்கார சீதை விக்ரகம் பற்றி விடை தரும் நுால். -– தி.செல்லப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை