/ ஆன்மிகம் / 27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் - பைரவர் வழிபாட்டின் பலன்களும்

₹ 80

சிவனின் வீரவடிவமே, பைரவர் கோலம். அந்தப் பைரவரின் வடிவங்களில், ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் ஒவ்வொரு வடிவத்தை தரிசித்து வணங்குவது, அதிக பலன் தரும் என்பது ஐதீகம்.அஸ்வினி முதல் ரேவதி வரையிலான, 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு உரிய பைரவர் வடிவங்களும், அவர் உறையும் தலமும் நூலில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. அழகிய வண்ணப்படங்கள், நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை