/ ஆன்மிகம் / கும்பகோணத்தின் பெருமைமிகு 71 கோயில்கள்

₹ 420

கும்பகோணம் பகுதி கோவில்களை பற்றி விரிவாக தரும் நுால். ஸ்தல புராணம், வரலாற்று சிறப்புகளை அறிவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.காவிரி நதிக்கரையில் உள்ள காசி என்றே கும்பகோணம் சிறப்பித்து குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள கோவில்களின் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. குறிப்பாக, 71 கோவில்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலையும் நேரில் தரிசிப்பது போல் விளக்கமாக தரப்பட்டுள்ளது. ஆன்மிகத்தில் பற்றுள்ளோருக்கு வழிகாட்டும் கையேடு நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை