/ வாழ்க்கை வரலாறு / ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் தாண்டி...! வா.செ.குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு

₹ 349

பக்கம்: 614 டாக்டர் வா.செ.குழந்தைசாமி எந்த அளவுக்கு உயரிய எல்லைகளை தொட்டிருக்கிறார் என்பதை அறியக்கூடிய ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. அதை நூலின் தலைப்பே எடுத்தியம்புகிறது.கலப்பை முதல் கணினி வரை என்ற நூலுக்கு அடுத்ததாக இந்த நூல் வெளிவந்துள்ளது, சிந்தனைக்குரியது. பதினைந்து ஆண்டுகள் துணைவேந்தராகவும், கல்விசார் குழுமங்களில் இயக்குனராகவும், தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்.அறிவியல் அறிஞரான இவர், மொழிப்பற்றிலும் மிகுந்த நாட்டங்கொண்டு தமிழ் வழி அறிவியல் பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினராக இருந்தார்.டாக்டர் வா.செ.கு., அவர்களின் வரலாற்றை மிகச் சிரத்தையோடு நூல்வடிவில் உருவாக்கிய ராணி மைந்தன் பதிவு செய்துள்ளதை பாராட்ட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை