/ ஆன்மிகம் / ஆன்மிக ஜோதி விவேகானந்தர்

₹ 30

1620, "ஜே பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 96 ) கோல்கட்டாவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த நரேந் திரன் என்ற விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல். இந்து மத பெருமையை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை இவரையே சாரும். விவேகானந்தர் கூறிய அறிவுரைகள் இன்றும் நாம் நல்வாழ்வு வாழ துணை புரியும். அவரது வாழ்க்கை வரலாற்றை படிப்பதோடு, அவரது அறிவுரைகள்படி நடந்து, நம் வாழ்வை உன்னதமாக்கி கொள்வோம்.


முக்கிய வீடியோ