/ இலக்கியம் / ஆடை வடிவம் அழகு

₹ 180

பண்பாட்டு வளர்ச்சியில் முதன்மை இடம் பெறும் ஆடை பயன்பாடு குறித்து பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளை தொகுத்து தரும் நுால். சங்க இலக்கியங்களில் ஆடை பண்பாடு தொடர்பான மரபு செய்திகளை தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது. தழையாடை உருவாக்கிய மரபு, ஆடை மரபின் தனித்துவம், புலமையும் வறுமையும் உட்பட தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. சங்க காலத்தில் மக்கள் அணிந்திருந்த ஆடைகள், அவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி நிலைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தகவலையும் உரிய ஆதாரங்களுடன் முன்வைத்து தெளிவுபடுத்தும் நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை