/ மருத்துவம் / அடைப்பன் நோய் நிதானம்

₹ 100

அடைப்பன் நோய் விரிவான பாகுபாடுகளைக் கொண்டது. இதில், ஐந்து சாத்தியமானது; ஏழு அசாத்தியமானது. இந்நோய் வாத, பித்த, சிலேற்பனத்தைச் சார்ந்ததாகும். உடல் உறுப்புகளில் எழும் பல்வேறு அடைப்புகளை விளக்குகிறது. பல வகை நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்துகள், இந்நூலில் பாடல் வடிவில் இடம்பெற்றுள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை