/ ஆன்மிகம் / ஆதி சங்கரர் வழியும் சொன்னார்... வாழ்ந்தும் காட்டினார்
ஆதி சங்கரர் வழியும் சொன்னார்... வாழ்ந்தும் காட்டினார்
வேதம், யாகம் போன்றவை என்றென்றும் போற்றப்பட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்த தோன்றிய ஸ்ரீஆதிசங்கரரின் அருள்மொழிகள் நிறைந்த நுால் இது. இன்றுவரை, ஹிந்து சமயத்துக்கு வழிகாட்டியாக உள்ளதும், அவர் கூறியதுமான அறுவகை வழிபாட்டை விளக்குகிறது.(நுால்களைப்பெற அழைக்க : 1800 425 7700 \ வாட்ஸாப் : 75500 09565)