/ ஆன்மிகம் / ஆதி சங்கரர் வழியும் சொன்னார்... வாழ்ந்தும் காட்டினார்

₹ 160

வேதம், யாகம் போற்றப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே ஆதி சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. அவரது அருள் மொழிகள் இந்த புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன.* நமக்குள் இருக்கும் வேண்டாத குணங்களை கழிப்பதை விட்டு விட்டு, வெளியே இருக்கும்விஷயங்களில் தேவை இல்லாமல் கவனம் செலுத்தி, காலத்தை வீணாக்குகிறோம்* தொலைத்ததை தேடினால் தான் கிடைக்கும். ஆனால், எங்கே தொலைத்தோம்... எங்கே தேடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பொருளை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும்.– இளங்கோவன்


முக்கிய வீடியோ