/ கட்டுரைகள் / அடிமைத்தனத்தை நீக்கி ஆர்த்தெழுங்கள்!
அடிமைத்தனத்தை நீக்கி ஆர்த்தெழுங்கள்!
ஆட்சியாளர்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் நுால். மொழி கருவி ஆதிக்கம் செலுத்துவதை விவரிக்கிறது.மொழியும் ஆதிக்கமும், பிரதமர் மோடியின் சொற்பொழிவுகள், பாடநுாலில் பெண் சித்தரிப்பு உட்பட பல கட்டுரைகள் பன்முக விளக்கங்களை கொண்டு அமைந்துள்ளன.சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளோர், பிறரை அடிமையாக நடத்தும் மனப்பாங்கை விளங்குகிறது. குடும்பத்திலும், வெளி வட்டாரங்களிலும் மொழி எவ்வாறு பயன்படுவதை அலசுகிறது. விளம்பர உத்தி நிலைகளை கூறுகிறது. தமிழகத்தை ஆட்சி செய்தோரை அறிய உதவும் நுால்.– முனைவர் நாராயணன்