/ ஜோதிடம் / வாழ்வின் மேன்மைக்கு உயரிய ஜோதிட முறை (பாகம் – 2)

₹ 230

டாப் ஜோதிட பஞ்சாங்கம் பற்றிய நுால். ஆராய்வதன் வழியாக, ‘விதியை தெரிந்து மாற்றலாம்’ என நம்பிக்கையூட்டுகிறது.இது வாக்கிய, திருக்கணித கிரக நிலைகளை விட சற்று மாறுபடுகிறது. இதில் வர்க்க சக்கரங்களே விதியை இயக்குகின்றன. ராசி மண்டலமும், கிரகங்களும் வர்க்க சக்கரங்களை உருவாக்குகின்றன. இந்த சிக்கலை புரிய வைக்கிறது. அத்துடன் இலங்கை, ஜெர்மனி, ஜப்பான் போன்ற அயல் நாடுகளின் எதிர்காலம் கணித்து சொல்லப்பட்டுள்ளது. மேன்மைக்கு உதவும் ஜோதிட நுால்.– முனைவர் மா.கி.ரமணன்


முக்கிய வீடியோ