/ பயண கட்டுரை / அகஸ்திய யாத்திரை

₹ 140

இமயம் துவங்கி பொதிகை வரை அகஸ்திய மாமுனி யாத்திரையை தெரிவிக்கும் நுால். ராமாயணம், மகாபாரத இதிகாசங்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்டிருப்பது திரட்டி தரப்பட்டுள்ளது.தமிழ் இலக்கணம் தந்த தொல்காப்பியருக்கு, அகஸ்தியர் தான் ஆசான் என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. யாகம் நடத்த மூன்று வருடத்து பழைய நெல் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அகஸ்தியர் கூற்றும் எடுத்தாளப்பட்டுள்ளது. வாயு புராணம் பற்றிய விளக்கங்களும் உள்ளன. அகஸ்திய மாமுனி ஒரு துருவ நட்சத்திரம் என கூறும் நுால்.– சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ