/ கட்டுரைகள் / அகத்தியர் (ஒருமைப்பாட்டின் குரு)

₹ 200

அகத்திய முனிவர் பற்றி விரிவாக பதிவு செய்துள்ள நுால். ஆங்கிலத்தில் இருந்து எளிய தமிழ் நடையில் அமைந்துள்ளது. அகத்தியரின் ஒருமைப்பாட்டு விழுமியங்களை தொகுத்தளிக்கிறது. முதற்சங்க காலத்தில் தமிழ்மொழியை பயின்று அகத்தியம் இயற்றியதை முன்வைக்கிறது. மொழி, இலக்கணம், இலக்கியம், வரலாறு, போர்க்கலை, சிற்பம் என பல தளங்களில் அகத்தியரின் பங்களிப்புகளை எடுத்துரைக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னருக்கு ராஜகுருவாக விளங்கியதை கூறுகிறது. அகத்தியர் இயற்றி தற்போது கிடைப்பவை பற்றி ஆராய்ந்து கூறுகிறது. ரிக் வேதத்தில் அகத்தியர் பாடல்கள் இடம் பெற்றிருப்பதையும் அறிய தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


புதிய வீடியோ