/ ஜோதிடம் / அகத்தியர் பாச்சிகை ஆரூட சாஸ்திரம்

₹ 300

அகத்தியர் ஆரூடத்தில் சக்கரங்கள் பற்றி கூறப்பட்டுள்ள நுால்.துவக்கத்தில், 64 எண்கள் கொண்ட சக்கரம் கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு மலர் அரும்பு கொண்டு, குலதெய்வத்தை பக்தியுடன் துதித்து, சக்கரத்தில் ஒரு எண்ணைத் தொட்டால், அட்டவணை படி பாடலை வாசித்து பலாபலன்களை அறியலாம் என குறிப்பிடுகிறது.இரண்டாவது பகுதியில், அகத்திய முனிவர் அருளிய பாச்சிகை சாஸ்திரம் விளக்கப் பட்டுள்ளது. 27 நட்சத்திரங்களின் நாம எழுத்துகள், மூன்றாம் பகுதியில் கூறப்பட்டுள்ளன. ஜாதகம் கணிப்போருக்கு மிகவும் உதவக்கூடும்.இறுதியில், நட்சத்திர யோக சக்கர விளக்கம் உள்ளது. ஜோதிடர்களுக்கு பயனுள்ள நுால்.– முனைவர் கலியன்சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை