/ மருத்துவம் / எய்ட்ஸ் இல்லா இனிமையான உலகம்

₹ 75

(பக்கம்:192 ) தபால் பெட்டி எண்: 1447, தி.நகர், சென்னை-17. தொலைபேசி: 23442926 பாலியல் நிபுணரான ஆசிரியர் 40 ஆண்டுகளாக வைத்தியம் பார்த்து வருகிறார். இவர் எய்ட்ஸ் குறித்து எழுதியிருப்பவை பாமர மனிதர்களை எளிதில் சென்றடையும். குறிப்பாக, "போலிக் காதல் என்ற தலைப்பில் (பக்.115) எழுதிய விஷயங்களை காதலில் ஈடுபடும் பலரும் படிப்பது விழிப்புணர்வை ஏற்படுத்தும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை