/ கட்டுரைகள் / ஆளப்பிறந்தவர் நீங்கள்!
ஆளப்பிறந்தவர் நீங்கள்!
தலைமைப் பண்பை உருவாக்கும் கலையை வளர்த்து கொள்ள உதவும் நுால். மொத்தம், 14 தலைப்புகளை உடையது. தலைவர்கள் உருவாகின்றனரா, பிறக்கின்றனரா என அலசுகிறது.தலைமைப் பண்பு இருந்தால் தான், எதையும் கூட்டாக திறம்பட செய்து முடிக்க முடியும். தலைவனின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என பட்டியலிடுகிறது.குடும்பம், தொழில், இயக்கம், வேலை தளத்தில் சிறப்பாகச் செயல்பட உதவும் நுால்.– டி.எஸ்.ராயன்