/ ஆன்மிகம் / ஆலய அர்ச்சனை -ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்

₹ 600

கோவிலின் பழமையான நடைமுறை, செயல்பாட்டை வரையறுத்துக் கூறும் நுால்.ஆகமங்களின்படி சாத்திரங்கள், தீவிரமான தவத்தால் ரிஷிகள் கண்டறிந்தது. தேவ பூஜையில் அக்னி வழி, விக்ரக ஆராதனையும் விளக்கப்பட்டுள்ளது. விக்ரகம் செய்யும் முறையை சில்பசாஸ்திரம் விவரிக்கிறது. மரத்தால் செய்யப்படும் அர்ச்சாவதாரங்கள் பற்றியும் உள்ளது. பூஜை செய்யும் அர்ச்சகர், சிலை வடிக்கும் சிற்பி எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது. கோவிலில் பாத்திரங்கள் சுத்தம் செய்வதும் தெளிவாக உள்ளது. சுவாமி சிலைகளுக்கு பயன்படும் புஷ்பங்கள், உபயோகிக்கும் முறை விரிவாக உள்ளது. பூஜையில் மணி ஒலிப்பதன் அவசியம் பற்றியும் உள்ளது.– டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை