/ வாழ்க்கை வரலாறு / ஆல்பட் ஐன்ஸ்டீன்
ஆல்பட் ஐன்ஸ்டீன்
உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் வாழ்க்கை பற்றி, சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நுால். அணு உலகின் தந்தை எனப் போற்றப்படும் அவரது வாழ்வில், படிப்படியாக ஏற்பட்ட மலர்ச்சி பற்றி சொல்லப்பட்டுள்ளது.பிறந்தது, வளர்ந்தது, கல்வி கற்றது, மனப்பாடத்தில் பிடிப்பில்லாமல் போனது என, பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த இயற்பியல் விதி பற்றிய விளக்கமும், இந்த நுாலில் உள்ளது. சிறுவர்களுக்கு ஆரம்ப நிலை கற்றலுக்கு உதவும் நுால்.– ஒளி