/ கட்டுரைகள் / ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள்

₹ 220

பத்திரிகை பணியின் போது அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஏற்பட்ட தொடர்பு, நெருக்கம், துாது பற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்டு உள்ள நுால். அரசியலும் ஆன்மிகமும் என்ற தலைப்பில் துவங்கி, ஜெயலலிதாவின் கடைசி ஆசை என முடிகிறது. அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள், பத்திரிகையாளர்களுடன் எப்படி பழகுவர் என்பது பற்றிய விபரங்கள் சிறு துணைத் தலைப்புகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. தமிழக முதல்வர்களாக இருந்த, ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள், பிரபல நடிகர்களுடனான தொடர்பு மற்றும் செயல்பாடு பற்றி எழுதப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்தி