/ வாழ்க்கை வரலாறு / ஏஎம் ராஜா – ஜிக்கியின் சகாப்தம் மூன்றாம் பாகம்

₹ 320

திரையிசையில் மென்மையான குரலால் புகழ்பெற்று விளங்கிய பாடகர்கள் ஏ.எம்.ராஜா – ஜிக்கியின் சாதனைகளை தொகுத்துள்ள நுால். இசையின் நளினங்களும் விவரிக்கப்பட்டு உள்ளன.தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தென்றலாக வலம் வந்தது குறித்த விபரங்கள் உள்ளன. ராஜா வாழ்க்கை சரிதம் குறித்த ஆங்கில கட்டுரையுடன் துவங்குகிறது. தொடர்ந்து மயக்கும் குரல் நளினத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் ஜெமினிக்கு குரல் பொருந்தியதை குறிப்பிட்டுள்ளது.தமிழ் திரைப்பட பாடல்கள், அதை இசையமைத்தவர், எழுதியவர் குறிப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல மொழிகளிலும் புகழ் பெற்றது அட்டவணையாக தரப்பட்டுள்ளது. தமிழ் திரையிசையின் பொக்கிஷம்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை