/ ஆன்மிகம் / அமரகவியின் தெய்வீகக் கனவுகள்

₹ 350

அமரகவி சித்தேஸ்வரர் 1906–1993 சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த (சித்தயோகி) மூல கணபதி மற்றும் ஸ்ரீ வித்யா உபாகர் ஆவார். இல்லற ஞானியான இவருக்கு 1940 முதல் 1955 ஆண்டுகள் வரை தெய்வீகக் கனவுகள் தோன்றி வந்தன. அவை அனைத்தும் பிற்காலத்தில் அமரகவி அடையப் போகும் பல வகையான யோக சித்திகள் (பிரணவ சித்தி, பிரணவ சமாதி, சித் பிரகாச நிஷ்டை) சித்த புருஷர்கள், மகான்கள், வேதகால மகரிஷிகள் முன்னறிவிக்கும் விதமாக தெய்வீக கனவுகள் அருள் புரியப்பட்டது. சித்தர்களின் 108 சித்திரங்கள் மிகவும் அற்புதமான முறையில் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டு இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


சமீபத்திய செய்தி