/ கட்டுரைகள் / அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது

₹ 240

புறக்கணிக்கப்பட்ட மக்கள் நலனில் அக்கறை உடையவர்களின் தியாக வாழ்வு குறித்து எழுதப்பட்டுள்ள நுால். தமிழக பண்பாட்டு வரலாற்றில் மறைந்து போன பக்கங்களை தேடிப் பிடித்து தருகிறது.முதல் கட்டுரை, அந்தமான் பழங்குடியினர் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் பாடுபட்ட மதுமாலாவுடன் நடத்திய உரையாடலாக பதிவாகியுள்ளது. அர்ப்பணிப்பு மிக்க வாழ்வை சொல்கிறது. தொடர்ந்து, ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் நடந்த மலர் கண்காட்சி உட்பட வரலாற்றில் மக்களுக்காக பாடுபட்டவர்கள், விடுதலை போரில் வீறுகொண்டு எழுந்த பெண்கள் பற்றி எல்லாம் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றில் மறைந்திருக்கும் பக்கங்களை வெளிச்சமிடும் நுால்.– ஒளி


புதிய வீடியோ