/ கதைகள் / அம்மாவின் பிள்ளைகள்!

₹ 125

இலங்கைத் தமிழ் கொஞ்சும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். வித்தியாசமான எழுத்து நடை சுலபமாக உள்ளத்தில் பதிகிறது.உண்மை கதைகள் சொல்லப்பட்டுள்ளன. தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்கள் மீட்கப்பட்டதை பற்றியும் உண்டு. நிமிடத்திற்கு நிமிடம் பதைபதைக்க வைக்கும். வித்தியாசமான தலைப்புகளில் உள்ளது. கனடாவில் இருந்து அம்மாவை பார்க்க வந்த பிள்ளைகள் பற்றியும் உள்ளது. போர்க்கால சூழல், புலம் பெயர்ந்த நாடு, ஆறாத ரணம் பற்றி பேசும் நுால்.– சீத்தலைச்சாத்தன்


சமீபத்திய செய்தி