/ கட்டுரைகள் / அமுதம் பருகுவோம்!
அமுதம் பருகுவோம்!
பக்கம்:128 சமூக சிந்தனை, பொது ஒழுக்கம், தனி மனித வாழ்வியல் நெறி, அரசியல் போன்ற துறைகளில், பெரும்பாலும் வேத நெறிகள் எவ்வாறு மையக்கருத்தாய் வைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளன என்பதை, ஐந்து பெரும் கட்டுரைகளில் வடிவமைத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். ஆழ்ந்த வாசிப்பிற்கும், சிந்தனைக்கும் உரியது இந்த நூல்.