/ ஆன்மிகம் / அனைவருக்கும் கீதை
அனைவருக்கும் கீதை
‘கீதா ஆச்சரன்’ என்ற நுாலின் தமிழ் மொழிபெயர்ப்பான இதில், பகவத் கீதையில் கிருஷ்ணர் அருளிய ஸ்லோகங்களும் அவற்றுக்கான கருத்தாழம் மிக்க விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. அதில் வரும் சரணாகதி தத்துவம் அனைவரின் வாழ்க்கைக்கும் பயன்படும்.