/ பெண்கள் / அன்பின் வழியது

₹ 350

பாரம்பரியம் மிக்க சவுராஷ்டிரா குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் சுயசரிதையாக மலர்ந்துள்ள நுால். மதுரையில் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த செய்திகள் தக்க பின்னணியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வியில் உயர்ந்து அமெரிக்காவில் குடியேறி, வாழ்வை அமைத்துக் கொண்ட செய்திகள் படிப்படியாக விவரிக்கப்பட்டுள்ளன. அங்கு, உறவுகளுடன் கிளை பரப்பிய குறிப்புகள் சுவாரசியம் குன்றாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்பிக்கும் முனைப்பு செயல்பாடுகள் பற்றிய குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. பணிகளில் காட்டிய ஈடுபாடு பற்றிய தெளிவான விபரங்கள் உள்ளன. வாழ்வின் ஊடாக இலக்கியம் மற்றும் ஆன்மிகத்தில் நாட்டமுடன் செயல்பட்டதை அனுபவப்பூர்வமாக எடுத்துரைக்கும் நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை