/ சிறுவர்கள் பகுதி / அன்புச்செல்வி (சிறுவர் கதை) மூன்றாம் பாகம்
அன்புச்செல்வி (சிறுவர் கதை) மூன்றாம் பாகம்
மூன்றாம் பாகமாய் வெளி வந்துள்ள சிறுவர் கதை. தப்பாய் பிறந்த பிள்ளை குப்பை மேட்டுக்கு வருகிறது. நல்லவர் கண்பட்டு தப்பிப் பிறந்த பிள்ளையாக வளர்கிறது; உயர்கிறது. தொட்டில் குழந்தை சத்துணவு இரவுப் பள்ளி முதியோர் காப்பு என்று புகழ் பாடுகிறது.படிக்கும் சிறுவர் மனதில் துணிவுடைமை குறிக்கோள் என்ற லட்சிய விதைகளை துாவுகிறது. இது, மூன்றாம் பாகம் என்றாலும் மற்ற பாக சுருக்கத்தையும் சொல்லி விடுவதால், கதை தொடர் புரிகிறது. மூன்றாம் பாகம் என்று சொல்வதைவிட மூன்று பாகங்களும் என்றே சொல்லலாம்.– சீத்தலைச் சாத்தன்