/ வாழ்க்கை வரலாறு / ஆண்டைகளின் ஆதிக்க திமிரை அடக்கிய சிங்கம் சி.கே.மாணிக்கம்

₹ 50

எளிய மக்கள் தலை நிமிர அர்ப்பணித்தவரின், போராட்ட வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் நுால். பிறப்பு முதல், போராட்டங்களுக்குள் நகர்ந்த வாழ்வை அற்புதமாக படம் பிடித்துள்ளது. விவசாயத் தொழிலாளர்களை இணைத்து உரிமைக்காக போராட்டம் நடத்தியது நிரல் பட விவரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பணியில் ஈடுபட்டவரின் மகத்தான வாழ்வை சொல்லும் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை