/ கட்டுரைகள் / ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும்

₹ 105

சிந்தனை வளம் சிறப்பாக இருந்தால், மற்ற வளங்கள் வந்து சேரும். வறுமை என்பது அறிவின்மை; வளமை என்பது அறிவுடைமை என்பார் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. அவர் எழுதிய, 33 கட்டுரைகள் நுாலை அலங்கரிக்கின்றன.சமூகப் பொறுப்பு இல்லாத ஆட்சியாளர், சுயநலம் மிக்க அரசியல்வாதி, பொது நன்மை நோக்காத மக்களின் செயல்கள், நாட்டை எவ்வாறு கேட்டில் நிறுத்துகின்றன என்பதை முத்தாய்ப்பாக எழுதியுள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை