/ கட்டுரைகள் / ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும்

₹ 105

சிந்தனை வறட்சியே எல்லா பிற்போக்குத் தனங்களுக்கும் அடிப்படை என்ற கருத்துடன் படைக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். எதற்கு, ஏன், எதனால், எப்படி என்ற கேள்விகள் எழுப்பி, சிந்தனை வளத்தை பெருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.நுாலில், 33 கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரை ‘சமூகப் பொறுப்புகளும் சராசரி இந்தியனும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. மொத்த கட்டுரைகளும், இந்த அடிப்படையைக் கொண்டே அமைந்துள்ளன. சிந்திக்க துாண்டுவதற்கு எல்லா வகை முயற்சிகளையும் கொண்டுள்ள நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை