/ கட்டுரைகள் / அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி

₹ 100

எதிரிகளால் கூட்டப்படும் மாநாடு ஆனாலும் புத்தி பலத்தால், அதை சாதகமாக்கிக் கொள்ள முடியும் என காட்டிய அஞ்சாநெஞ்சன் அழகிரி பற்றி, ‘திராவிடநாடு, பொன்னி’ இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால்.முப்பாட்டன், பாட்டன், தகப்பன் என்று அழகிரியின் பரம்பரையே இந்திய ராணுவத்தில் பணி புரிந்தது. அதனால், அந்த குடும்ப வீட்டுக்கு பட்டப்பெயர் பட்டாளத்தான் வீடு. முதல் முதலாக தமிழகத்தில் மதுரையில் நடிகர் கழகம் கண்டவர் என்பது சிறப்புச் செய்தி. அந்தக் கால சுயமரியாதை இயக்க வரலாறு சொல்லப்பட்டுள்ளது.– சீத்தலைச் சாத்தன்


முக்கிய வீடியோ